thanjavur திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: டெல்டா முழுவதும் கண்காணிப்பு தீவிரம் நமது நிருபர் அக்டோபர் 6, 2019 திருச்சி, லலிதா ஜூவல்லரி கொள்ளை விவகாரத்தை தொடர்ந்து, டெல்டா மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.